சிரச, சக்தி ஊடக வலையமைப்பின் தலைமை நிறுவனமான கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் தலைவர் திரு ஆர். ராஜமகேந்திரன் அவர்கள் காலமானார்.
கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (25) அதிகாலை அன்னார் காலமானார்.
கொழும்பு நகரம் முழுவதும் மெட்ரோ பஸ் (Metro Bus) சேவையை நாளை (29) முதல் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சால...
Reviewed by UPDATE
on
July 25, 2021
Rating: 5